Photo Stories
On behalf of Ultra Ready Mix Concrete mixer companies, City Police Commissioner Balakrishnan inaugurated the doubles badminton tournament between Coimbatore city police, income tax department and GST, departmental printing and media and Members of Kerala Club.Venue: Kerala Club, Balasundaram Road, Coimbatore
SimpliCity News Team · 07 Sept 2022
அல்ட்ரா ரெடி மிக்ஸ் கான்க்ரீட் நிறுவனம் சார்பில் கோவை மாநகர காவல் துறையினர், வருமான வரித்துறையினர் மற்றும் ஜி.எஸ்.டி, ஊடகத்துறையினர் மற்றும் கேரளா கிளப் உறுப்பினர்கள் இடையேயான இரட்டையர் பூப்பந்து போட்டி கேரளா கிளப்பில் மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். இடம்: கேரளா கிளப், பாலாசுந்தரம் சாலை