Photo Stories
Music Maestro Ilaiyaraaja enthralled people of Coimbatore yesterday by orchestrating some of his nostalgic hits of yesteryears. Yesterday was also his 80th birthday! Location: CODISSIA Grounds, Coimbatore
SimpliCity News Team · 03 Jun 2022
நேற்று ராகதேவன் இளையராஜாவின் இசை கச்சேரியில் தனது பழைய சூப்பர்ஹிட் பாடல்களை இசையமைத்து கோவை மக்களைக் அசத்தினார். நேற்று அவருக்கு 80வது பிறந்தநாள்! இடம்: கோடிசியா மைதானம், கோவை