Photo Stories
Coimbatore Corporation tightens vigil; public violating Covid norms by not wearing masks levied fine of Rs. 200. Location: Gandhipuram
SimpliCity News Team · 11 Jan 2022
கோவையில் நேற்று ஒரே நாளில் 602 பேருக்கு தொற்று: காலை முதல் நகரின் முக்கிய இடங்களில் மாநகராட்சியினர் மாஸ்க் அணியாமல் செல்வோருக்கு ரூபாய். 200 அபராதம் விதிப்பு. இடம்: காந்திபுரம்.