Photo Stories
Public can avail payment-free COVID-19 treatment from these private hospitals in Coimbatore under Chief Minister's Comprehensive Health Insurance Scheme. In case of any difficulties or complaints, public can call 1800 425 3993.
SimpliCity News Team · 12 Aug 2021
கோவை மக்களே, முதலமைச்சரின் விரிவான காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் கீழே குறிப்பிட்டுள்ள 112 தனியார் மருத்துவமனைகளில் இலவச கொரோனா நோய் சிகிச்சை பெறலாம். சிகிச்சை பெறுவதில் சிக்கல்கள் ஏதேனும் இருந்தால், புகார்களை 1800 425 3993 என்ற எண்ணிற்கு அழைக்கலாம்.