Photo Stories
Govt employees in Coimbatore protest outside District Collectorate with a begging bowl
SimpliCity News Team · 08 Feb 2021
சிபிஎஸ் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவையில் திருவோடு ஏந்தியவாறு தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம். இடம்: மாவட்ட ஆட்சியர் அலுவலகம்