Photo Stories
A special interactive session titled 'Sirakugal 2026', organized by the Visual Communication Department of Kumaraguru College of Arts and Science, was held at the Kumaraguru College campus with director Ram taking part.
SimpliCity News Team · 10 hours ago






குமரகுரு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் காட்சி தொடர்பில் துறை சார்பில் "சிறகுகள் 2026" என்ற தலைப்பில் இயக்குனர் ராம் பங்கு பெற்ற சிறப்பு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இடம் : குமரகுரு கல்லூரி வளாகம்.