Photo Stories
The Coimbatore District All Panchayat Union Contractors Welfare Association held a discussion meeting at RHR Hotel near the railway station to press for their various demands.
SimpliCity News Team · 11 hours ago




பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை மாவட்ட அனைத்து ஊராட்சி ஒன்றிய ஒப்பந்ததாரர்கள் நல சங்கம் சார்பில் கலந்தாய்வு கூட்டம். இடம்: RHR ஹோட்டல், ரயில் நிலையம்.