Photo Stories
Tamil Nadu School Education Minister Anbil Mahesh Poyyamozhi Inaugurates Upgraded Higher Secondary School in Coimbatore's Ukkadam Kottaimedu
SimpliCity News Team · 14 Oct 2024
கோவை உக்கடம் கோட்டைமேடு பகுதியில் உள்ள மன்பஉல் உலூம் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளி மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்ட நிலையில் இன்று நடந்த துவக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு அதற்கான ஆணையை வழங்கினார்.