Photo Stories
Governor R.N. Ravi Confers Degrees at Bharathiar University's 39th Convocation
SimpliCity News Team · 14 Oct 2024
பாரதியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 39வது பட்டமளிப்பு விழாவில் தமிழக ஆளுநர் ஆர். என். ரவி கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு பட்டங்களை வழங்கி கௌரவித்தார். உடன் தமிழக உயர் கல்வித் துறை அமைச்சர் கேவி. செழியன் கலந்து கொண்டு சிறப்பித்தார்.