Photo Stories
Sri Ramakrishna Hospital Hosts Digital Awareness Event for World Breast Cancer Awareness Month, Featuring Oncology Experts and Trustees
SimpliCity News Team · 01 Oct 2024
ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை புற்றுநோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையம் சார்பில் உலக மார்பக புற்றுநோய் விழிப்புணர்வு மாதத்தை முன்னிட்டு டிஜிட்டல் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் ராமகிருஷ்ணா புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தின் இயக்குனர் டாக்டர் குகன், எஸ்.என்.ஆர் & சன்ஸ் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர், தலைமை இயக்க அதிகாரி சுவாதி ரோஹத் ஆகியோர் கலந்து கொண்டனர்.