Photo Stories
Activist Piyush Manush Condemns Inaction Against Dr. Saravanan Moorthy, Arrested Under POCSO Act for Sexually Harassing Students at Isha Yoga Center's Medical Camp. Location: Coimbatore Press Club
SimpliCity News Team · 28 Sept 2024
ஈஷா யோகா மையம் நடத்திய மருத்துவ முகாமில் பள்ளி மாணவர்களிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டு போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்ட டாக்டர் சரவணன் மூர்த்தி மீது மேல் நடவடிக்கை எடுக்காததை கண்டித்து சேலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் பியூஸ் மனுஷ் செய்தியாளர் சந்திப்பு.இடம்: கோவை பத்திரிக்கையாளர் மன்றம்