Photo Stories
'Thalir Innovation Fest 2024: A Collaborative Event by Young Indians and Kumaraguru College of Liberal Arts and Science Underway at Kumaraguru Campus'. Over 3,800 Students from 153 Schools in 45 Cities to Participate in Massive Educational Event.
SimpliCity News Team · 27 Sept 2024
யங் இந்தியன்ஸ் அமைப்பு மற்றும் குமரகுரு பன்முகக் கலை அறிவியல் கல்லூரியும் இணைந்து நடத்தும் 'Thalir Innovation Fest 2024' குமரகுரு கல்வி வளாகத்தில் நடைபெற்ற வருகிறது. 45 நகரங்களில் உள்ள 153 பள்ளிகளிலிருந்து 3,800க்கும் மேற்பட்ட மாணவர்களை ஒன்றிணைக்கும் வகையில் இந்நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.