Photo Stories
BJP National Women's Wing President Vanathi Sreenivasan MLA Attends Party Membership Drive in Coimbatore's Ramanathapuram Area
SimpliCity News Team · 25 Sept 2024
கோவை ராமநாதபுரம் கொண்டசாமி லேஅவுட் மற்றும் அலமேலு மங்கம்மாள் லேஅவுட் பகுதிகளில் நடைபெற்ற பாஜக உறுப்பினர் சேர்க்கை நிகழ்வில் கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினரும் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய மகளிர் அணி தலைவருமான வானதி சீனிவாசன் MLA கலந்து கொண்டார்.