Photo Stories
CPI(M) Mourns Sitaram Yechury: Condolence Rally in Coimbatore from Gandhipuram Office to VKK Menon Road
SimpliCity News Team · 13 Sept 2024
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி அவர்களின் மறைவையோட்டி கோவை காந்திபுரம் CPIM மாவட்ட குழு அலுவலகத்தில் இருந்து சித்தாபுதூர் VKK மேனன் சாலை இரங்கல் ஊர்வலம் நடைபெற்றது.