Photo Stories
Ministers K.N. Nehru and Muthusamy Inspect Semmozhi Poonga Construction Works in Coimbatore's Gandhipuram
SimpliCity News Team · 05 Aug 2024
தமிழக நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே. என். நேரு மற்றும் வீட்டு வசதி துறை அமைச்சர் முத்துசாமி ஆகியோர் கோவையில் நடைபெற்று வரும் செம்மொழி பூங்கா பணிகளை ஆய்வு செய்தனர். இடம்: காந்திபுரம்.