Photo Stories
District Collector Kranthi Kumar Pati Flags Off TWAD Board's Rainwater Harvesting Awareness Vehicle in Coimbatore
SimpliCity News Team · 01 Aug 2024
தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பின் முக்கியத்துவம் தொடர்பான விழிப்புணர்வு வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் கிராந்தி குமார் பாடி தொடங்கி வைத்தார். இடம்: கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்.