Photo Stories
Farmers Submit Petition Against Bharat Petroleum's Proposed Oil Pipeline from Irugur to Muthur through Agricultural Lands in Coimbatore
SimpliCity News Team · 29 Jun 2024
கோவையில் பாரத் பெட்ரோலியம் நிறுவனம் செயல்படுத்தும் இருகூர் முதல் முத்தூர் வரையிலான எண்ணெய் குழாய் அமைக்கும் திட்டத்தை விவசாய நிலத்தில் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.