Photo Stories
Members of the Non-Partisan Tamil Nadu Farmers' Association Petitions Coimbatore Collector for Toddy Tapping Permission to Prevent Illicit Liquor Deaths
SimpliCity News Team · 27 Jun 2024
கள்ளச்சாராயத்தால் ஏற்படும் மரணங்களை தவிர்க்க கள் இறக்க அனுமதி வழங்க கோரி கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கத்தினர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.