Photo Stories
CPIM Protests in Coimbatore Against Civilian Casualties in Israel-Palestine Conflict and Alleged Israeli Violation of War Laws
SimpliCity News Team · 02 Jun 2024
இஸ்ரேல்- பாலஸ்தீன் போரில் அப்பாவி பொதுமக்கள் கொல்லப்படுவதை தடுக்க கோரியும், இஸ்ரேல் போர் விதிகளை மீறி செயல்படுதாகவும் கூறி கோவையில் CPIM கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இடம்: தெற்கு தாலுக்கா அலுவலகம், கோவை.