Photo Stories
Vishu Festival Celebrations: Malayali Community Holds Special Worship at Ayyappan Temple in New Siddhapudur, Coimbatore
SimpliCity News Team · 14 Apr 2024
விஷு திருநாளை முன்னிட்டு, கோவை சித்தாப்புதூர் ஐயப்பன் கோவிலில் மலையாளி மக்கள் சிறப்பு வழிபாடு செய்தனர். இடம்: நியூ சித்தாப்புதூர், கோவை.