Photo Stories
Congress cadres, under the leadership of GV Naveen Kumar, State Vice President of Youth congress, M.Agaash Coimbatore North District Youth Congress President actively campaigned, rallying support for the Pollachi India Alliance candidate Easwarasamy. Location: Selvapauram.
SimpliCity News Team · 06 Apr 2024
பொள்ளாச்சி இந்தியா கூட்டணி வேட்பாளர் ஈஸ்வரசாமிக்கு ஆதரவு கோரி, மாநில இளைஞர் காங்கிரஸ் மாநில துணைத் தலைவர் GV நவீன்குமார் மற்றும் கோவை வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் M. ஆகாஷ் தலைமையில் காங்கிரஸார் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இடம்: செல்வபுரம்.