Photo Stories
Minister TRB Rajaa Participates in Small-Scale Industrialists Meeting Hosted by Federation of Coimbatore Industrial Association (FOCIA) to Rally Support for DMK Parliamentary Candidate Ganapathi Rajkumar
SimpliCity News Team · 01 Apr 2024
கோவை தொழில் கூட்டமைப்பு (போசியா) சார்பில் நடத்தப்பட்ட சிறுகுறு தொழில் முனைவோர்கள் கூட்டத்தில் தொழில்துறை அமைச்சர் டி ஆர் பி ராஜா பங்கேற்று கோவை பாராளுமன்ற திமுக வேட்பாளர் கணபதி ப ராஜ்குமாருக்கு வாக்கு சேகரிப்பு.