Photo Stories
The Woman Conclave Organized by Yi and CII in Coimbatore Showcases Achievements by Women Across Various Sectors and day long panel discussions
SimpliCity News Team · 06 Mar 2024
இந்திய தொழில் கூட்டமைப்பு சி ஐ ஐ சார்பில் பெண்கள் மாநாடு கோவையில் நடைபெற்றது. இதில் பல்வேறு துறைகளில் சாதித்த பெண்கள் கலந்துகொண்டு தங்களின் அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.