பீட்டா மக்கள் விரோத போக்கை கடைபிடித்து வருகிறது அமெரிக்க வாலிபர் குற்றச்சாட்டு.


கோவையில் நடைபெற்றுவரும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவான போராட்டதிற்கு அமெரிக்க நாட்டின் கலிபோர்னியா மாகாணத்தில் இருந்து வந்த ஜான் என்பவர் கலந்து கொண்டார். 

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக போராட்டத்தில் கலந்து கொண்ட அவர் நமக்களித்த சிறப்பு பேட்டியில் கூறிதாவது:-

நான் கடந்த 2-ம் தேதி இந்தியா வந்தேன்.ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழர்கள் நடத்தும் போரட்டத்தை அறிந்து, அவர்களுக்கு ஆதரவு தர தற்போது கோவை வந்துள்ளேன். பீட்டா அமைப்புக்கு மக்களின் கலாச்சாரம் குறித்து எதுவும் தெரியாது. ஒவ்வொரு நாட்டிலும் சென்று குழப்பத்தை ஏற்படுத்துவது தான் பீட்டாவுக்கு வேலை.மக்கள் விரோத போக்கை கடைபிடித்துவதுகிறது பீட்டா அமைப்பு. 

அமெரிக்காவில் தொடங்கபட்ட அந்த அமைப்புக்கு அமெரிக்கர்கள் பலர் எதிராக உள்ளனர். 

இங்கு நடக்கும் ஜல்லிக்கட்டு கொண்டாடப்பட வேண்டிய ஒரு நிகழ்வு, இந்திய அரசு தமிழக மக்களின் போராட்டத்திற்கு மதிப்பளிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து, ஜான் வ.உ.சி. மைதானத்தில் இருந்த குப்பைகளை அகற்றினார்.





Newsletter

வீடு திரும்பினார் வானதி சீனிவாசன்..!

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதி பா.ஜ.க வேட்பாளர் வானதி சீனிவாசன், உடல்நலக் குறைவு காரணமாக கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்...

கரூர் தேர்தல் களத்தில் பரபரப்பு: செந்தில் பாலாஜி ஆதரவாளர்களுக்கு சொந்தமான இடங்களில் ஐடி ரெய்டு..!

கரூரில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்களுக்கு சொந்தமான 7 இடங்களில், வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று கா...

“எடப்பாடி சொல்வது போல யாருடைய காலிலும் விழுந்த அனுபவம் எனக்கு இல்லை” - காங்கேயத்தில் உதயநிதி ஸ்டாலின் பரபரப்பு பேச்சு..!

திருப்பூர் மாவட்டம் காங்கேயம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின...

கோவை வடக்கில் வானதிக்கு ஆதரவாக BJP மாநில செயலாளர் அஸ்வத்தாமன் தீவிர பரப்புரை

கோவை வடக்கு தொகுதியில் BJP வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மாநில செயலாளர் அஸ்வத்தாமன் ஓணாம்பாளையத்தில் இன்று பரப்பு...

கவுண்டம்பாளையம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் தீவிர பிரசாரம்

கவுண்டம்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் பிஆர்ஜி அருண்குமார் பெரியநாயக்கன்பாளையம் சுற்றுப்பகுதிகளில் வீடு வீடாக சென்று பி...

கோவை தெற்கு தொகுதி: ராமநாதபுரம் பகுதிகளில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் கே.அர்ஜுனன் ராமநாதபுரம் வார்டு 66 உட்பட பல பகுதிகளில் வீடு வீடாகச் சென்று...