2வது நாளாக கோவையில் இளைஞர்களால் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு போராட்டம்!


தமிழ்நாடு முழுவதும் கல்லூரி மாணவர்களும் இளைஞர்களும் ஜல்லிக்கட்டிற்காக மாபெரும் ஆதரவு அளித்து வருகின்றனர். இதன் ஒருபகுதியாக கோவையில் நேற்று 100 மாணவர்களால் துவங்கப்பட்ட இந்த  அறப்போராட்டம் இரவு முழுதும் தொடர்ந்து இன்று வரை நடைபெற்று வருகிறது. இதில் கோவையில் உள்ள அனைத்து கல்லூரி மாணவர்களும், பள்ளி மாணவர்களும் வகுப்புகளை புறக்கணித்து அலைகடல் என வ.உ.சி. மைதானத்தில் இன்னும் வந்த வண்ணம் உள்ளனர்.









இரண்டாவது நாளாக தொடரும் இந்தப்போராட்டத்தில் கல்லூரி மாணவர்கள் பள்ளி மாணவர்கள் சமூக வலைதளம் மூலமாக ஒன்றிணைந்து இன்று காலை 10 மணியளவில் கொடிசியா மைதானத்தில் இருந்து பேரணியாக திரண்டு வ.உ.சி மைதானத்தை வந்தடைந்தனர். இன்னும் பல்வேறு கல்லூரி மாணவர்கள் இங்கு வந்து கொண்டிருக்கின்றனர். இவர்கள் அனைவரும் இன்று கூடி மத்திய அரசு, மாநில அரசையும் மற்றும் பீட்டாவை தடை செய்யக்கோரியும்  பல்வேறு கோஷங்களை எழுப்பி வருகின்றனர்.

Newsletter

“நாங்கள் கட்சிக்காக வாக்கு கேட்கவில்லை; அடுத்த தலைமுறைக்காக வாக்கு கேட்கிறோம்” – கோவையில் சுப. வீரபாண்டியன் விமர்சனம்

கோவை தெற்கு சட்டமன்றத் தொகுதியில் செந்தில் பாலாஜியை ஆதரித்து, திராவிடர் இயக்க தமிழர் பேரவை பொதுச்செயலாளர் சுப. வீரபாண்டி...

சிங்காநல்லூர் தொகுதி: மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆவாரம்பாளையத்தில் வாக்கு சேகரிப்பு

சிங்காநல்லூர் தொகுதியில் மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர் ஸ்ரீநிதி மோகனுக்கு ஆதரவாக ஆவாரம்பாளையம் பகுதியில் தீவிர...

சூலூர்: “சொந்தக் குடும்பத்தினரையே சந்திப்பதில்லை; இதில் எங்களை எப்படி சந்திப்பார் என்று நம்புவது”- தவெக வெட்பாளரிடம் பெண்கள் சரமாரி கேள்வி.

சூலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கண்ணம்பாளையம் வாரச்சந்தையில், தவெக வேட்பாளர் என்.எம். சுகுமார் பிரச்சாரத்தின் போது, விஜ...

தாராபுரம்: “கொங்கு மண்டலம் புறக்கணிப்பு; 5 ஆண்டுகளாக திராவிட மாடல் ஆட்சியில் ஒரு பிரச்சனைக்கும் தீர்வு இல்லை” – அர்ஜுன் சம்பத் குற்றச்சாட்டு

தாராபுரம் சட்டமன்ற தொகுதியில் அதிமுக வேட்பாளர் சத்தியபாமாவுக்கு ஆதரவாக இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத் பி...

கோவை: மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்கு பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில், இந்த பணிக்காக 160-க்கும் மேற்பட்ட குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், 9000-க்கும...

கோவையில் மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் தொடக்கம்

கோவையில் தமிழக சட்டமன்ற தேர்தலுக்கான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான தபால் வாக்குப் பதிவு பணிகள் இன்று...