மாநில அளவிலான மல்யுத்தப் போட்டியில் அதிகப் பதக்கங்கள் பெற்று லிஸ்யு பள்ளி மாணவர்கள் முதலிடம்

மாநில அளவிலான மல்யுத்தப் போட்டி திண்டுக்கல் மாவட்டம், பழநியில் நடைபெற்றது. இதில் கோவை லிஸ்யு பள்ளியைச் சேர்ந்த 11ம் வகுப்பு படிக்கும் கே.ராகுல்காந் முதலிடம் பெற்று தங்கப்பதக்கமும், அக்சய் மற்றும் ஆகாஷ் ஆகியோர் இரண்டாம் இடமும் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றனர். மேலும், அதேப் பள்ளியைச் சேர்ந்த செப்ரோலு மகேஷ் மூன்றாம் இடம்பிடித்து வெண்கலப்பதக்கம் வென்றார்.



இப்பள்ளியின் முதல்வர் ரிவேண்டர் ஃபாதர் டாக்டர் பிலிப்ஸ் பொன்தெக்கன் போட்டிகளில் வென்ற மாணவர்களையும், அவர்களை சிறப்பாக பயிற்றுவித்த பயிற்சியாளர் பிரபுபகவதியையும் பாராட்டி கௌரவித்தார்.

Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...