வால்பாறையில் மிலாடிநபி விழாவை முன்னிட்டு ஜுமா மசூதியில் கொடியேற்றம்


மிலாடிநபி விழா வருகின்ற 13.12.2016 அன்று வால்பாறை சுன்னத் ஜமாஅத் பள்ளி வாசலில் சிறப்பு பிரார்த்தனையுடன் நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு வால்பாறையில் உள்ள ஜுமா மசூதியில் கொடியேற்றம் நிகழ்ச்சி நடைபெற்றது. ஹாஜி.கமாலுதீன் முத்தவல்லி கொடியேற்றினார். 



தொடர்ந்து வருகின்ற 28.12.2016-ம் தேதி குழந்தைகளின் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் சொற்பொழிவும் நடைபெறுகிறது. விழாவினை பள்ளிவாசல் தலைவர் அப்துல் காதர் சிறப்பான முறையில் ஏற்பாடு செய்து வருகிறார். கொடியேற்றத்தில் பள்ளிவாசல் இமாம், ஹாஜி மற்றும் பொதுமக்களும் திரளாக கலந்துகொண்டனர்.

Newsletter

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...

கோவையில் SP வேலுமணியின் ஐந்தாவது முறை வெற்றிக்கு அண்ணாமலை வாழ்த்து

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, கோவையில் உள்ள தனது இல்லத்தில் SP வேலுமணியை சந்தித்து, அவரது ஐந்த...

கோவை தெற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோவை தெற்கு தொகுதியில் அதிமுக வேட்பாளர் அம்மன் அர்ஜுணன் 63-வது வார்டு இராமநாதபுரம் மற்றும் ஒலாம்பஸ் பகுதிகளில் வீடு வீடா...