பி.எஸ்.ஜி கலைக் கல்லூரி வளாகத்தில் மாணவர்களுக்கு 'நேச்சுரல்ஸ்' அழகு நிலையம் திறப்பு!


கோவை, அவிநாசி சாலையில் உள்ள பி.எஸ்.ஜி கலைக் கல்லூரியில் முதல்முறையாக நேச்சுரல்ஸ் அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இதனை பி.எஸ்.ஜி நிர்வாக அறங்காவலர் கோபாலகிருஷ்ணன் திறந்து வைத்தார். கல்லூரி முதல்வர் ராஜேந்திரன் குத்துவிளக்கேற்றினார்.



செந்தில் பிரபு, கிளை உரிமையாளர் கூறுகையில்; பி.எஸ்.ஜி கல்லூரியில் முதல்முறையாக ஆண்கள் மற்றும் பெண்களுக்கான இந்த அழகு நிலையம் திறக்கப்பட்டுள்ளது. இது குறிப்பாக கல்லூரி விடுதியில் தங்கும் மாணவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை திறக்கப்படும். ஆண்கள் மற்றும் பெண்களுக்கு தனித்தனி என ஆண், பெண் ஊழியர்கள் பணியில் உள்ளனர். 



மேலும், வெளியில் உள்ள நேச்சுரல்ஸ் நிலையத்தைவிட, கல்லூரியில் உள்ள நேச்சுரல்ஸ் மையத்தில் மாணவர்களுக்காக 20 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது. இது வெற்றி பெரும் நிலையில் மற்ற கல்லூரிகளிலும் நேச்சுரல்ஸ் மையம் திறக்கப்படும். இம்மையம் கல்லூரியில் திறப்பதற்கு கல்லூரி அறங்காவலர் அனுமதி அளித்ததற்கு நன்றியை தெரிவித்தார்.



Newsletter

கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை ஆய்வு செய்த மாநகராட்சி ஆணையாளர்

கோயம்புத்தூர் மாநகராட்சி ஆணையாளர் M Sivaguru Prabhakaran கணபதிமாநகர் முதல்வர் படைப்பகத்தை நேரில் ஆய்வு செய்தார். மாணவர்க...

பொது போக்குவரத்து வாகனங்களில் GPS மற்றும் Emergency பொத்தான் பொருத்த உச்ச நீதிமன்றம் கட்டாய உத்தரவு

பயணியர் பாதுகாப்பை உறுதி செய்ய அரசு மற்றும் தனியார் பொது போக்குவரத்து வாகனங்களில் GPS கருவி மற்றும் Emergency பொத்தான் க...

“மே கார்னிவல் 2026” ஸ்ரீராமகிருஷ்ணா பல் மருத்துவக்கல்லூரியில் தொடக்கம்..!

“ஆரோக்கியமான பற்கள், ஆரோக்கியமான வாழ்க்கை” என்ற கருப்பொருளில், பொதுமக்களிடையே வாய்நல விழிப்புணர்வை மேம்படுத்தும் நோக்கில...

கிணத்துக்கடவு தொகுதியில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை தாண்டி மது விற்பனை நடந்தால் காவல் நிலைய முற்றுகை - எம்.எல்.ஏ விக்னேஷ்

கிணத்துக்கடவு தொகுதியை மது மற்றும் போதைப்பொருட்கள் இல்லாத முன்மாதிரி தொகுதியாக மாற்றுவேன் என தெரிவித்த தவெக எம்.எல்.ஏ வி...

கோவை அதிமுக பிரமுகர் மற்றும்வழக்கறிஞர் வினீத் தவெகவில் இணைந்தார்

அதிமுகவில் நிலவி வரும் உட்கட்சிப் பிரச்சினைகளால் கட்சிப் பொறுப்பில் இருந்து விலகிய கோவை மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்க...