ஆதரவற்றோர்களுக்கு ஆதார் அட்டை வழங்கிய ஈரநெஞ்சம் அறக்கட்டளை



ஈரநெஞ்சம் அறக்கட்டளை சார்பில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் உள்ள 30 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அரசின் பல நலத்திட்டங்களை பெற அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.



முக்கியமாக ரயிலில் பயணம் செய்யும் போதும் அவர்களுக்கு ஆதார் அட்டை ஒரு அடையாள அட்டையாக பயன்படும். இந்த செயலானது, அந்த இல்லத்தில் உள்ளவர்களுக்கு ஒரு நம்பிக்கையினையும், அடையாளத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து ஈரநெஞ்சம் அறக்கட்டளை நிறுவனர் மகேந்திரன் கூறுகையில், "இவ்வுலகில் ஆதரவற்றோர் என யாரும் இருக்கக் கூடாது. அவர்களுக்கென ஒரு குடும்பத்தை உருவாக்க வேண்டும். மற்றவர்களிடத்தில் இருந்து அவர்கள் வேறுபட்டு இருப்பது தவிர்க்கப்பட வேண்டும். அதன்படி தற்போது ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது அவர்களுக்கு ஒரு மாற்றத்தினை ஏற்படுத்தும்'' என்றார்.



Newsletter

கோவை கண்ணப்பநகரில் அண்ணாமலை தீவிர தேர்தல் பரப்புரை மேற்கொண்டார்

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியின் கண்ணப்பநகர் பகுதியில் தமிழக பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் K.Annamalai, அதிமுக கோவை வடக்...

பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதி

கோவை வடக்கு தொகுதியில் போட்டியிடும் பாஜக மகளிரணித் தலைவர் வானதி சீனிவாசன், தீவிர பிரச்சாரத்தால் ஏற்பட்ட காலில் வலி மற்று...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி பொருட்களின் விலை 10 சதவீதம் உயர்த்த 'காஸ்மாபேன்' சங்கம் முடிவு

மூலப்பொருட்கள் விலை உயர்வால் பவுண்டரி தொழிலில் உற்பத்தி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் பவுண்டரி உற்பத்தி பொருட்க...

தொண்டாமுத்தூர்: திமுக வேட்பாளர் என்.ஆர். கார்த்திகேயன் வெற்றிக்காக கட்சியினர் ஒன்றுபட்டு செயல்பட வேண்டும் – செந்தில் பாலாஜி

தொண்டாமுத்தூர் சட்டமன்றத் தொகுதியில் நடைபெற்ற செயல்வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் கூட்டத்தில், கூட்டணிக் கட்சிகளின் நிர்வ...

வால்பாறை: திமுக வேட்பாளருக்கு ஆதரவு கோரி டாக்டர் மகேந்திரன் பரப்புரை..!

வால்பாறை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் குட்டி என்கிற ஆ. சுதாகருக்கு ஆதரவு கோரி, பொள்ளாச்சி மற்றும் வால்பாறை தேர்தல்...