கோவையில் மெல்ல மெல்ல திரும்புகிறது இயல்பு நிலை

உடல் நலக்குறைவால் முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா உயிரிழந்தார். நேற்று சென்னை மெரினா கடற்கரையில் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. ஜெயலலிதா மரணம் குறித்து அறிந்த, தமிழக மக்கள் மற்றும் வியாபாரிகள் தங்கள் வீட்டுக்குள் முடங்கினர். பெட்ரோல் பங்குகள் தொடங்கி சிறு உணவகம் கூட பூட்டிக்கிடந்ததால் பொதுமக்கள் கடும் அவதியுற்றனர். கோவையில் இயல்பு நிலை பெருமளவு பாதிக்கப்பட்டிருந்தாலும், அசாதாரணமான சூழல் ஏற்படவில்லை. 





இந்த நிலையில், நேற்று மாலையே சிறு வியாபாரிகள் தங்கள் கடைகளை திறக்கத் தொடங்கினர். இன்று அதிகாலையிலே பொதுமக்கள் வழக்கம்போல் வேலைக்கு செல்ல தொடங்கினர். சில வியாபர நிறுவனங்கள் தவிர பெட்ரோல் பங்குகள், உணவகங்கள், மளிகை கடைகள் உட்பட பல்வேறு கடைகள்  திறக்கப்பட்டன. 



கோவை சுங்கம் பஸ்டிப்போவில் இருக்கும் பேருந்துகள்பாதிக்கு மேல் இயங்க ஆரம்பித்துவிட்டதாக டிப்போ அதிகாரிகள் தெரிவித்தனர்.மெல்ல மெல்ல கோவை மாவட்ட மக்கள் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்புகின்றனர்.       

Newsletter

தொகுதி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு: நாளை தமிழ்நாட்டின் வீடுகள், வீதிகளில் கருப்புக் கொடி பறக்கட்டும் - முதல்வர் முக ஸ்டாலின்..!

மத்திய அரசு கொண்டு வரத் திட்டமிட்டுள்ள தொகுதி மறுசீரமைப்பு (Delimitation) திட்டத்திற்கு எதிராக திமுக தலைமையிலான கூட்டணி...

பொள்ளாச்சி அருகே கட்டுப்பாட்டை இழந்த லாரி மோதி ஒருவர் உயிரிழப்பு!

பொள்ளாச்சி- கோவை வடக்கிபாளையம் பிரிவு அருகே ஓட்டுநரின் கட்டுப்பாட்டைஇழந்த லாரி சாலையோர வாகனங்கள், மின்கம்பங்களில் மோதி க...

வால்பாறை சட்டமன்ற தொகுதி: சபரீசன் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் – திமுக நிர்வாகிகள் பங்கேற்பு

கோவை தெற்கு தொகுதி வேட்பாளர் செந்தில் பாலாஜி, வால்பாறை மற்றும் பொள்ளாச்சி தொகுதி பார்வையாளர் டாக்டர் மகேந்திரன், வேட்பாள...

குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் சிலம்பம் சுழற்றி வாக்கு சேகரித்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை குனியமுத்தூர் இடையர்பாளையம் பகுதியில் தொண்டாமுத்தூர் தொகுதி AIADMK வேட்பாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலும...

கோவையில் அதிகரிக்கும் டிஜிட்டல் அரஸ்ட் மோசடி - 73 வயது முதியவர் ₹42 லட்சம் கேட்டு மிரட்டல்

கோவையில் 73 வயது ஓய்வு பெற்ற அதிகாரியை CBI அதிகாரி என்று கூறி மோசடி செய்ய முயன்றனர். டிஜிட்டல் அரஸ்ட் என்று மிரட்டி ₹42...

திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன - அண்ணாமலை குற்றச்சாட்டு

திருப்பூர் மடத்துக்குளம் தொகுதியில் பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வாக்கு சேகரிப்பின் போது, திமுக ஆட்சியில் பெண்களு...