கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு அலங்கார பொருட்கள் செய்ய ஜென்னி கிளப்பில் குழந்தைகளுக்கு பயிற்சி

கோவை மாவட்டம், அவிநாசி சாலையில் அமைந்துள்ள பி.எஸ்.ஜி கலை அறிவியல் கல்லூரியும், கோவை மாவட்ட ரோட்டரி கிளப் ஆகியவை ஆர்ட்ஹவுஸ்-வுடன் இணைந்து குழந்தைகளுக்கு கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான அலங்காரப் பொருட்கள் செய்வது குறித்த பயிற்சி நடைபெற்றது.

ஜென்னி கிளப்பில் நடைபெற்ற இந்த பயிற்சியில், பங்குபெற்ற குழந்தைகளுக்கு பல்வேறு வகையான கிறிஸ்துமஸ் பொருட்கள் செய்ய பயிற்சிகள் அளிக்கப்பட்டது.





ஓவியர் காயத்ரி கிருஷ்ணா குழந்தைகளுக்கு இப்பயிற்சியினை மேற்கொண்டார். இதில், 4 முதல் 7 வயது வரை உடைய குழந்தைகளுக்கு பனி வீடு செய்வதற்கான பயிற்சியும், 8 முதல் 12 வயது குழந்தைகளுக்கு விளக்கு செய்யும் பயிற்சியும், 13 முதல் 16 வயதுடையோருக்கு மலர் அலங்காரப் பொருட்கள், 16 வயதுக்கு மேற்பட்டோருக்கு வண்ண துணிகளைக் கொண்டு அலங்காரப் பொருட்கள் செய்யும் பயிற்சியும் வழங்கப்பட்டது.

Newsletter

காங்கிரஸ் தொண்டர்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி கோவை காவல் ஆணையரிடம் மனு

மயிலாடுதுறையில் காங்கிரஸ் நிர்வாகிகள் தாக்கப்பட்ட சம்பவத்தில் திமுகவினருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும், கோவையில் காங்க...

PM Shri திட்டத்திற்கு எதிராக கோவையில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் போராட்டம்

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் மத்திய அரசின் PM Shri திட்டத்திற்கு எதிராக தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் கண்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

கோவில்பாளையத்தில் சிக்கன் கடையில் கல்லாப்பெட்டியிலிருந்து ரூ.3,500 திருடிய வாலிபர்; வைரலாகும் CCTV காட்சிகள்

கோவை கோவில்பாளையம் பகுதியில் சிக்கன் கடையில் உரிமையாளர் வெளியே வேலை செய்துகொண்டிருந்த நேரத்தில், ஒரு வாலிபர் கல்லாப்பெட்...

வால்பாறை செல்ல இ-பாஸ் கட்டாயம்: ஆழியார் சோதனைச் சாவடியில் நூற்றுக்கணக்கான வாகனங்கள் திருப்பி அனுப்பம்

வால்பாறைக்கு வார இறுதி நாட்களில் 750 வாகனங்களுக்கு மட்டும் அனுமதி. ஆழியார் சோதனைச் சாவடியில் இ-பாஸ் இல்லாத வாகனங்கள் திர...

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் 'பாகுபலி' யானை திடீர் நடமாட்டம்: பொதுமக்கள் அச்சம்

மேட்டுப்பாளையம்-ஊட்டி சாலையில் நேற்றிரவு 'பாகுபலி' யானை திடீரென தோன்றியதால் பரபரப்பு. கல்லாறு வனப்பகுதியிலிருந்து வெளியே...