மனைவியின் தற்கொலைக்கு காரணமான கணவர் கைது

கோவை கணபதி பகுதியை சேர்ந்தவர் ஆனந்தகுமார். இவரும் நல்லாம்பாளையம் பகுதியை சேர்ந்த சுஜிலட்சுமி என்ற பெண்ணும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில், ஆனந்த குமாருக்கு சமீப காலமாக குடிப்பழக்கம் ஏற்பட்டுள்ளது. தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறில்  ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும், மது அருந்த பணம் கேட்டு மனைவியை தாக்கியதாக தெரிகிறது. 

இதனால் மனமுடைந்த சுஜி லட்சுமி நேற்று முன் தினம் வீட்டில் ஆள் இல்லாத  நேரத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொள்ள முயன்றார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் கோவை அரச் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவரை அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி சுஜிலட்சுமி நேற்று உயிரிழந்தார். இது குறித்து அவரது தந்தை அழித்த புகாரின் பேரில் ஆனந்த குமார் மீது தற்கொலைக்கு தூண்டியதாக வழக்கு பதிந்த சரவணம்பட்டி போலீசார் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்

Newsletter

கோயம்புத்தூர் மாவட்ட அணைகளின் நீர்மட்டம் உயர்வு: மார்ச் 31 நிலவரம்

கோயம்புத்தூர் மாவட்டத்தில் ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் மழை நீர் வரத்தால் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. திருப்ப...

பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினமும் வனங்கள் தினமும் சிறப்பாக கொண்டாடப்பட்டன

கோவை கருமத்தம்பட்டியில் உள்ள பார்க் தொழில்நுட்பக் கல்லூரியில் உலக தண்ணீர் தினம் மற்றும் உலக வனங்கள் தினம் 28 மார்ச் 2026...

கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்தில் 17வது ஆண்டு விளையாட்டு தினம் சிறப்பாக நடைபெற்றது

கோவையில் உள்ள கற்பகம் தொழில்நுட்பக் கல்வி நிறுவனம் 28 மார்ச் 2026 அன்று 17வது ஆண்டு விளையாட்டு தினத்தை கொண்டாடியது. நிறு...

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...