கோவை மாநகராட்சி வரியாக ரூ.52.87 கோடி வசூல்

கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவ. 24ம் தேதியன்று ரூ.3.99 கோடியும் மற்றும் நவம்பர் 11ம் தேதி முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடியும் வசூல் செய்யப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் தெரிவிக்கையில், ''கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி மற்றும் தொழில் வரியாக நவம்பர் 24ம் தேதியன்று ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. 

கிழக்கு மண்டலத்தில் ரூ.95.09 லட்சமும், மேற்கு மண்டலத்தில் ரூ.64.66 லட்சமும், தெற்கு மண்டலத்தில் ரூ.67.13 லட்சமும், வடக்கு மண்டலத்தில் ரூ.76.21 லட்சமும், மத்திய மண்டலத்தில் ரூ.96.14 லட்சமும், சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக ஆகமொத்தம் ரூ.3.99 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.'' 

மேலும், கோவை மாநகராட்சியில் 5 மண்டலங்களிலிருந்து சொத்து வரி, குடிநீர் வரி, தொழில் வரி மற்றும் இதர வரியாக கடந்த நவ. 11 முதல் 24ம் தேதி வரை மொத்தம் ரூ.52.87 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது.'' இவ்வாறு க.விஜயகார்த்திகேயன் தெரிவித்தார்.

Newsletter

அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ. மனைவி கலைச்செல்வி நாம் தமிழர் கட்சியில் இணைவு

வால்பாறை தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. அமுல் கந்தசாமியின் மனைவி கலைச்செல்வி, அதிமுக சார்பில் சட்டப் பேரவை தேர்தலில் போட்டிய...

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...