சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேர் கைது


கோவை மாவட்டம், சீரநாயக்கன்பாளையம் பகுதியில் தடைசெய்யப்பட்ட சூதாட்டம் நடைபெற்று வருவதாக ஆர்.எஸ்.புரம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, எஸ்.ஏ.பாலச்சந்திரன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அப்பகுதிக்கு விரைந்து சென்று சீரநாயக்கன்பாளையத்திற்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். நகரில் சூதாட்டம்  நடப்பதை கண்டுபிடித்தனர்.

தொடர்ந்து, சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்த அதேப் பகுதியைச் சேர்ந்த 9 பேரை கைது செய்தனர். மேலும், அவர்களிடம் இருந்து 3 ஆயிரம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

Newsletter

கவுண்டம்பாளையம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக சூர்யா பிரகாஷ் அறிவிப்பு

கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியின் கீழ் போட்டியிடும் காங்கிரஸ் க...

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி முன்னாள் மாணவர்கள் பெங்களூருவில் மாபெரும் சந்திப்பு

பெங்களூரு மடிவாலாவில் SRIT Alumni Connect 2K26 நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. பல்வேறு துறைகள் மற்றும் ஆண்டுகளைச் சேர்ந்த 1...

சென்னை-கோவை விமானக் கட்டணம் ரூ.16,500 ஆக உயர்வு: தொடர் விடுமுறை காரணம்

புனித வெள்ளி மற்றும் ஈஸ்டர் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக சென்னை-கோவை விமான கட்டணம் ரூ.4,966-இலிருந்து ரூ.16,496 ஆக பல...

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளி ஊர்வலத்தில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

காரமடை சின்ன தொட்டிபாளையத்தில் புனித வெள்ளியை முன்னிட்டு இயேசுவின் ஊர்வலம் நடைபெற்றது. இயேசு சிலுவையைச் சுமந்து செல்லும்...

ஈரோட்டில் முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெசவாளர்கள் கூட்டமைப்பு - இலவச மின்சாரம் வேண்டும்

ஈரோட்டில் தமிழக நெசவாளர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் சந்தித்து மனு அளித்தனர். கைத்தறி மற்றும் விசைத்தறி...

நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் அவர்களை சந்தித்து இலவச மின்சாரம் வழங்க மனு

Erode மாவட்டத்தில் முதல்வர் Stalin ஐ சந்தித்த தமிழ்நாடு நெசவாளர்கள் சங்க நிர்வாகிகள், தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்ற இ...