பெண்ணை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய இருவர் கைது

கோவை, கிராஸ்கட் சாலையில் செயல்பட்டு வரும் ஒரு தனியார் விடுதியில் விபச்சாரம் நடைபெற்று வருவதாக காட்டூர் காவல் நிலையத்திற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதனைத்தொடர்ந்து, உதவி ஆய்வாளர் பாலகன் தலைமையிலான தனிப்படை காவலர்கள் அந்த விடுதிக்கு விரைந்து சென்று சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு அறையில் விபச்சாரம் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 

பின், இதில் ஈடுபட்டிருந்த சென்னையைச் சேர்ந்த 29 வயது பெண்ணை காவல் துறையினர் மீட்டு அரசு காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இதில் ஈடுபட்டிருந்த பாண்டிச்சேரியைச் சேர்ந்த ராஜா (37) மற்றும் புதுக்கோட்டையைச் சேர்ந்த அசோகன் (47) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...