ஒலி மாசுபாடு ஏற்படுத்தியதாக 66 பேர் மீது வழக்கு பதிவு

மாவட்டத்தின் பல பகுதிகளில் உரிய அனுமதியின்றி ஒலிப்பான்களை பயன்படுத்தி ஒலி மாசுபாடு ஏற்படுத்தி வருவதாக பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான நெகமம், செட்டிபாளையம், கோமங்கலம் உள்ளிட்ட காவல் நிலையங்களுக்கு புகார் வந்தது. 

இதைத்தொடர்ந்து, கோவில்கள், மசூதிகள், தேவாலயங்கள் மற்றும் தனியார் குடியிருப்புகளில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அனுமதியின்றி ஒலிப்பான்கள் பொருத்தியிருந்த 66 பேர் கண்டுபிடிக்கப்பட்டனர். தொடர்ந்து அவர்கள் மீது பொதுமக்களுக்கு இடையூறு விதித்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலும், அனுமதியின்றி பொருத்தப்பட்டிருந்த ஒலிப்பான்களை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...