எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100-வது பிறந்த தினத்தை முன்னிட்டு அஞ்சலி செலுத்திய கனகவள்ளி பாடகர் குழு

கர்நாடக பாடகர் பாரத ரத்னா டாக்டர் எம்.எஸ்.சுப்புலட்சுமியின் 100 வது பிறந்த நாளை நினைவுகூறும் வகையில் கனகவள்ளியின் பாடகர் குழுவின் சார்பில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக லட்சுமி விஸ்வநாதன் பங்கேற்றார். 



இதில், புகழ்பெற்ற லட்சுமி விஸ்வநாதனின் பரதநாட்டியம் மற்றும் சுபஸ்ரீ ராமச்சந்திரன் கர்நாடக இசை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இதனைத்தொடர்ந்து, எம்.எஸ்.சுப்புலட்சுமியின் வரலாறு மற்றும் சாதனைகள் குறித்து சிறப்புரையாடல் நடைபெற்றது. 



இந்நிகழ்ச்சி, பார்வையாளர்கள் மத்தியில் ஒரு சிறப்பான நிகழ்ச்சியாக அமைந்ததாகவும், எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவுகளை முழுமையாக வெளிப்படுத்தியதாகவும் நிகழ்ச்சியில் பங்கேற்றோர் கூறினர்.





Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...