கோவையில் வீடுகளில் சூரியஒளி மின்சாரம் அமைக்க மாநகராட்சி திட்டம்!


கோவை, கொடிசியா கூட்டரங்கில் தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் மற்றும் கோயமுத்தூர் மாநகராட்சி இணைந்து வீடுகளிலும் சூரியஒளி மின்சார மேற்கூரை தகடுகள் அமைக்கும் திட்டம் தொடர்பான கருத்தரங்கு கூட்டம் இன்று நடைபெற்றது.

இக்கூட்டத்திற்கு, தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாமை கூடுதல் தலைமை செயலாளர் ஜக்மோகன் சிங் ராஜூ முன்னிலை வகித்தார். இதில், கோயமுத்தூர் மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் விஜயகார்த்திகேயன், தமிழ்நாடு எரிசக்தி மேம்பாட்டு முகாம் பொது மேலாளர்கள் இந்துமதி, பாலகிருஷ்ணன் மற்றும் சூரியஒளி மின்சார நிறுவனங்களின் பிரதிநிதிகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி மற்றும் கல்லூரி நிறுவனங்கள் மற்றும் மின்சார வாரிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.



Newsletter

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா - 130 மாணவர்களுக்கு பட்டங்கள்

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...