மரங்களைப் பாதுகாக்க லிட்டில் மில்லினம் பள்ளியின் மழலையர்கள் விழிப்புணர்வு பேரணி

லிட்டில் மில்லினம் பள்ளி மற்றும் ஓசை தன்னார்வ அமைப்பு இணைந்து மரங்களை பாதுகாக்கும் நோக்கில் விழிப்புணர்வு பேரணி நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டது.

அதன்படி வெள்ளியன்று (இன்று) காலை 10 மணியளவில் கோவை மாவட்ட மேட்டுப்பாளையம் சாலையில் பேரணி நடைபெற்றது. இதில், லிட்டில் மில்லினம் பள்ளியில் பயிலும் 1.5 வயது முதல் 4 வயது வரை உள்ள மாணவ, மாணவிகள் மரம் போன்ற வேடம் அணிந்து, மரத்தினை பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியவாரு பேரணியாக சென்றனர்.



ஓசை அமைப்பின் சையது மற்றும் ஜவகர் சுப்பிரமணியம் ஆகியோர் கொடி அசைத்து இப்பேரணியை துவக்கி வைத்தனர். இதில், சுமார் 30 குழந்தைகள் உட்பட அவர்களது பெற்றோர்களும் பங்கேற்றனர்.



Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...