ஆளில்லா உளவு விமானம் பெங்களூரில் பரிசோதனை வெற்றிகரமாக பறந்தது

உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட ரஸ்டம் 2 என்ற ஆளில்லா உளவு விமானம். மத்திய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பால் வெற்றிகரமாக நேற்று பெங்களூரில் பரிசோதிக்கப்பட்டது. நீண்ட தூரம் சென்று அதிக சக்தியுடன் தாக்கும் திறன் கொண்டது இந்த விமானம்,

பெங்களூர் நகரில் இருந்து 250 கிலோமீட்டர் தொலைவில் உள்ள சித்ரதுர்கா விமான சோதனை மையத்தில் இந்த சோதனை செய்யப்பட்டது.

இந்த விமானமானது 24 மணி நேரம் பறக்கும் ஆற்றல் கொண்டது. நம்முடைய இராணுவப் படையில் கண்காணிப்பு மற்றும் உளவுப் பணிகளுக்காக இதனை பயன்படுத்த முடியும்.

TAPAS 201 என்று அழைக்கப்படும் இந்த விமானம் பெங்களூருவில் உள்ள வானூர்தி மேம்பாட்டு அமைப்பு, பாதுகாப்பு ஆய்வு மற்றும் ஆராய்ச்சி மையத்தில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும். 

Newsletter

மகாவீர் ஜெயந்தி முன்னிட்டு கோவையில் மார்ச் 31ல் அனைத்து மதுபானக் கடைகளும் மூடல்

கோவை மாவட்டத்தில் மார்ச் 31 மகாவீர் ஜெயந்தி தினத்தை முன்னிட்டு அனைத்து அரசு மதுபானக் கடைகள், பார்கள், நட்சத்திர ஹோட்டல்க...

மடத்துக்குளம் தொகுதிக்கு அமமுக வேட்பாளராக முன்னாள் அமைச்சர் சண்முகவேலு அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதிக்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் முன்னாள் அமைச்சரும் மேற்கு ம...

பூண்டி வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயில் பங்குனி உத்திரம் திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

Coimbatore மாவட்டம் பூண்டியில் உள்ள வெள்ளியங்கிரி ஆண்டவர் கோயிலில் பங்குனி உத்திரம் திருத்தேரோட்ட திருவிழா கொடியேற்றத்து...

தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் அறிவிப்பு

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளராக மாவட்ட கழக இணைச் செயலாளரும் முன்னாள் ஊராட்சி ஒன்றிய குழு தலைவ...

கண்ணம்பாளையம் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு மாணவர்கள் மூழ்கி உயிரிழப்பு

கோவை மாவட்டம் சூலூரை அடுத்த கண்ணம்பாளையத்தில் குளத்தில் மீன் பிடிக்கச் சென்ற இரு ஆறாம் வகுப்பு மாணவர்கள் மூழ்கி உயிரிழந்...

Ponraj மீது தவெக மகளிர் அணி புகார் - உடனடி கைது வலியுறுத்தல்

Coimbatore: அரசியல் விமர்சகர் Ponraj தமிழக வெற்றி கழகத்தின் பெண் நிர்வாகிகள் மீது சர்ச்சைக்குரிய கருத்துக்கள் தெரிவித்தத...