இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு

டோக்கியோ: மூன்று நாள் அரசுமுறை பயணமாக நேற்று பிரதமர் நரேந்திர மோடி ஜப்பான் சென்றார். ஜப்பான் சென்ற பிரதமர் மோடி இந்தியாவில் தொழில் தொடங்க ஜப்பானிய தொழிலதிபர்களுக்கு  அழைப்பு விடுத்துள்ளார். ஆசிய பிராந்தியத்தில் வளர்ச்சிக்கு ஜப்பானின் பங்களிப்பு அதிகமானது. மேலும் இந்திய பொருளாதாரம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த வாய்ப்பை ஜப்பானியர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மோடி அழைப்பு விடுத்தார்.

இந்தியாவும் ஜப்பானும் உறுதியான வர்த்தகம் கொண்ட நட்பு நாடுகள் என்று அவர் தெரிவித்துள்ளார். ஆசியாவின் எதிர்காலமாக இந்தியாவும் ஜப்பானும் விளங்கும் என்று டோக்கியோவில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மேலும் ஜப்பான் தொழிலதிபர்களின் ஆலோசனைகளை ஏற்க இந்திய தயாராக உள்ளது என்றும் மோடி தெரிவித்தார்.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...