ஸ்மார்ட் சிட்டி குறித்து கோவை மாநகராட்சி ஆணையருடன் ஜெர்மன் அதிகாரிகள் ஆலோசனை

கோவை மாவட்டத்தை ஸ்மார்ட் சிட்டியாக மேம்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. அதனடிப்படையில், செவ்வாயன்று (இன்று) ஜெர்மன் தூதரகத்திலிருந்து பொருளாதார கூட்டுறவு மற்றும் மேம்பாட்டு ஜெர்மன் அமைச்சகத்தின் உயர் அதிகாரிகளான உல்ஃபிரான் கிலைன் மற்றும் டொரசில் ஆகியோர் கோவை மாவட்டத்திற்கு வருகைபுரிந்தனர்.

இதனைத்தொடர்ந்து, கோவை மாநகராட்சி அலுவலகத்தில் மாநகராட்சி ஆணையர் க.விஜயகார்த்திகேயனுடன் அவர்கள் ஆலோசனையில் ஈடுபட்டனர். இதில், ஸ்மார்ட் சிட்டியாக கோவை மாவட்டம் மாற மேற்கொள்ளப்படும் வழிமுறைகள், திட்ட மேம்பாடுகள் உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newsletter

திமுக தேர்தல் அறிக்கையில் மின்சார கோரிக்கைகள் இல்லை: மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு ஏமாற்றம்

திமுக தேர்தல் அறிக்கையில் மின்கட்டணம் குறைப்பு, நிலை கட்டணம் குறைப்பு உள்ளிட்ட மின்சாரத்துறை கோரிக்கைகள் இடம்பெறாதது மறு...

சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம்: அதிமுக தேர்தல் அறிக்கையை தொழில்துறை வரவேற்பு

Coimbatore: சூரிய ஒளி மின் உற்பத்தி திட்டங்களுக்கு ஊக்கமளிப்பு மற்றும் மானியம் வழங்குவது தொடர்பான அதிமுக தேர்தல் அறிக்கை...

சாதனைகளை கூறி வெற்றி பெறுவேன்; யாரையும் குறைத்து மதிப்பிடவில்லை - செந்தில் பாலாஜி

கோவை தெற்கு தொகுதியில் DMK வேட்பாளர் செந்தில் பாலாஜி தேர்தல் பணி குழு அலுவலகத்தை காந்திபுரத்தில் திறந்து வைத்தார். எதிரண...

கோவையை உலகத் தர நகரமாக மாற்ற கருத்தரங்கம்

கோவை நவஇந்தியாவில் ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் “கோயம்புத்தூரை உலகத் தர நகரமாக மாற்றுவோம்” கருத்தரங...

மகாவீர் ஜெயந்தி: மார்ச் 31ல் இறைச்சி விற்பனைக்கு தடை - கோயம்புத்தூர் மாநகராட்சி அறிவிப்பு

மகாவீர் ஜெயந்தி விழாவையொட்டி மார்ச் 31, 2026 அன்று கோயம்புத்தூர் மாநகராட்சி பகுதியில் அனைத்து விதமான இறைச்சி விற்பனை மற்...

கவுண்டம்பாளையம் தொகுதியில் NTK வேட்பாளர் கலாமணி ஜெகநாதன் வேட்புமனு தாக்கல்

கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்றத் தொகுதியில் நாம் தமிழர் கட்சி வேட்பாளராக கலாமணி ஜெகநாதன் இன்று வேட்புமனுவை தாக்கல் செய்தா...