சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக அப்துல் ஹக்கீமுக்கு "சமாதான சிற்பி" விருது!

கோவையைச் சேர்ந்த சமூக ஆர்வலர் அப்துல் ஹக்கீமுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பின் மாவட்டச் செயலரான இவர், பல்வேறு மதத்தினரிடையே சமூக நல்லிணக்கத்தை மேம்படுத்த பாடுபட்டதற்காக "சமாதான சிற்பி" விருது வழங்கப்பட்டது.



கோவை மாவட்ட யோகா சங்கத் தலைவர் வி.சுப்பிரமணியன் விருதினை வழங்கினார். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மாநில ஆணையர் எஸ்.முருகய்யா விழாவை துவக்கி வைத்தார். தமிழ்நாடு மாநில யோகா சங்கத் தலைவர் டாக்டர் பி.கோபாலானந்தா தலைமையுரையாற்றினார். கதிர் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவர் இ.எஸ்.கதிர், ஜமாத் இ இஸ்லாமி ஹிந்த் அமைப்பு நிர்வாகிகள் மற்றும் தன்னார்வு அமைப்புகளைச் சேர்ந்த பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

Newsletter

பிரதமர் மோடி கோவை விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் கேரளா புறப்பட்டார்

பிரதமர் Narendra Modi கேரளாவில் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள கோவை விமான நிலையம் வந்தடைந்தார். BJP மாநில தலைவர் Nayinar Nag...

கோவையில் குறுத்தோலை ஞாயிறு விழா: கிறிஸ்தவர்கள் பக்திப் பரவசத்துடன் புனிதப் பேரணி

கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள தூய மைக்கல் ஆதித்தூதர் பேராலயத்தில் குறுத்தோலை ஞாயிறு விழா கொண்டாடப்பட்டது. திரளான இறைமக்க...

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...