குழந்தைகள் கொண்டாடிய பசுமை தீபாவளி - 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது!

கோவையில் பசுமை தீபாவளி கொண்டாடுமாறு மாநகராட்சி சார்ப்பில் அறிவிப்பு வெளியிட்பட்ட்து மாநகராட்சியின் ஆனையாளரும் தனி அலுவருமான கார்த்திகேயன் பசுமை தீபாவளி கொண்டாடுபவர்களுக்கு மாநகராட்சி சார்பில் பரிசுகள் வழங்கபடும் என தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து கோவையை சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனமான 'பசுமை தேசம்' அமைப்பினர் தங்கள் குழந்தைகள் மற்றும் பொதுமக்களுடன் இனைந்து குப்பை இல்லாமல் மாசு இல்லாத தீபாவளியை கொண்டாட முடிவெடுத்து இன்று கோவை மாநகரில் பல்வேறு இடங்களில் மரகன்றுகளை நட்டனர்.

உக்கடம், பெரியகுளம் பேரூர் படித்துறை ஆகிய பகுதிகளில் பனமர விதைகளை விதைத்தனர். மேலும் இதில் கலந்து கொண்ட பொதுமக்கள் மற்றும் அவர்களது குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கி ஒருவருக்கொருவர் தீபாவளி வாழ்த்துகளை பரிமாரி கொண்டனர். சுமார் 40 மேற்பட்ட விதைகள் நடப்பட்டது  குறிப்பிடதக்கது. இது குறித்து பசுமை தேசம் அமைப்பினர் கூறும்போது 'கோவை மாநகரை பசுமையாக்க எடுத்து கொள்ளபட்ட ஒரு சிறு முயற்சி எனவும் இது குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த முயற்சிகள் மேற்கொள்ளபடும் என தெரிவித்த்தனர்'. 



Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...