ஆதரவற்றோருடன் தீபாவளி' கொண்டாடும் ஈர நெஞ்சங்கள்!

கோவையை சேர்ந்த 'ஈர நெஞ்சம்' அறக்கட்டளை இந்த தீபாவளி பண்டிகையை ஆதரவற்றோருடன் கொண்டாட திட்டமிட்டுள்ளது. அதன் முதற்கட்டமாக கோவையின் முக்கிய தெருக்களில், சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்களுக்கு, முடித்திருத்தம் செய்து, புத்தாடை வழங்கிவருகின்றனர். 





இது குறித்து ஈர நெஞ்சம் அறக்கட்டளை நிறுவர் மகேந்திரன் கூறுகையில், 'தற்போது கோவை அரசு மருத்துவமனை பகுதியில் ஆதரவின்றி வாழ்பவர்களுக்கு புத்தாடை இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகிறோம். மகிழ்ச்சி் என்பது அனைவருக்கும் பொதுவானது, அனைவருக்கும் கிடைக்க வேண்டும் என்பதே இந்த அமைப்பின் நோக்கம்', என்றார்.



பண்டிகை நாட்களின் பொது நம் குடும்பம் நம் உறவினர் நம் மகிழ்ச்சி என்று சுயநலமாய் வாழ பழகிவிட்ட இந்த காலகட்டத்திலும் மனித நேயத்துடன் சாலை ஓரங்களில் ஆதரவுன்றி வாழும் மனிதர்கள் நெஞ்சங்களில் மகிழ்ச்சி மத்தாப்பை ஏற்றும் ஈர நெஞ்சங்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்!



Newsletter

முதல்வர் மு.க.ஸ்டாலின் திட்டங்களால் பொள்ளாச்சி திமுக கோட்டையாக மாறும் - வேட்பாளர் கே.நித்தியானந்தன்

பொள்ளாச்சி தொகுதியில் கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி வேட்பாளர் K. Nithyananthan, முதல்வர் M.K. Stalin திட்டங்களால், குற...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தினசரி விமானங்கள் எண்ணிக்கை 28-லிரு...

கோவை விமான நிலையத்தில் கோடைகால அட்டவணை அமல்: தினசரி விமான சேவைகள் 32 ஆக அதிகரிப்பு

கோவை சர்வதேச விமான நிலையத்தில் மார்ச் 29 முதல் கோடைகால அட்டவணை அமல்படுத்தப்படுகிறது. தற்போதுள்ள 28 விமான சேவைகளிலிருந்து...

கோவை தெற்கில் செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வீழ்த்துவேன் - AIADMK வேட்பாளர் அம்மன் அர்ச்சுனன்

கோவை தெற்கு தொகுதியில் AIADMK சார்பில் போட்டியிடும் அம்மன் அர்ச்சுனன், DMK வேட்பாளர் V செந்தில்பாலாஜியை 50 ஆயிரம் வாக்கு...

ராமலிங்கம் செட்டியார் நினைவுக் கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி அபார வெற்றி

கோவையில் நடைபெற்ற ராமலிங்கம் செட்டியார் நினைவு மாவட்ட கிரிக்கெட் போட்டியில் ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிகுலேஷன் பள்ளி மாணவிகள...

Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் 130 மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா

Coimbatore: Sri Ramakrishna இணை மருத்துவ அறிவியல் கல்லூரியில் இரண்டாவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. 130-க்கும் மேற்பட்ட...