ஓய்வூதியதாரர்களுக்கு மருத்துவ உதவித் திட்டம்

கோவை மாநகராட்சியில் ஓய்வூதியம் பெற்றுவரும் ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு நவம்பர் 1ம் தேதி முதல் மருத்துவ உதவித்திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது.

விருப்பமுள்ள ஓய்வூதியர்கள் நவ.1ம் தேதி முதல் மூன்று மாதத்திற்குள் இத்திட்டத்தில் சேர வேண்டும். ஓய்வூதியதாரர்களுக்கு மாத சந்தா தொகை ரூ.150-ம், குடும்ப ஓய்வூதியதார்களுக்கு விருப்பத்தின் அடிப்படையில் மாதம் ரூ.100 பிடித்தம் செய்யப்படும்.

மேலும், குடும்ப பாதுகாப்பு திட்டம் ஓய்வூதியதார்களுக்கு மட்டும் வரும் 1ம் தேதி முதல் அமல்படுத்தப்படுகிறது. இதற்கு சந்தா தொகையாக ஓய்வூதியதாரர்களிடம் இருந்து மாதம் 80 ரூபாய் பிடித்தம் செய்யப்படும். இத்திட்டம் ஓராண்டு சந்தாத் தொகை பிடித்தம் செய்யப்பட்ட பின் காலமாகும் ஓய்வூதியதாரர்களுக்கு மட்டுமே பொருந்தும். இத்திட்டத்தின் கீழ் காலமாகும் ஓய்வூதியரின் வாரிசுகளுக்கு குடும்ப பாதுகாப்பு திட்ட நிதியுதவி ரூபாய் 50 ஆயிரம் வழங்கப்படும்.

Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...