தீபாவளி முன்னிட்டு துப்புரவாளர்களுக்கு சிறப்பு உபகரணம்

கோவை மாநகராட்சி அலுவலகத்தில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு துப்புரவு பணியாளர்களுக்கான தேவையான உபகரண பொருட்களை கோவை மாநகராட்சி அலுவலர் விஜயகார்த்திகேயன் வழங்கினார்.



தீபாவளி பண்டிகையை முன்னிட்டு (25.10.2016) இன்று கோவை மாநகராட்சி அலுவலகத்தில் துப்புரவு பணியாளர்களுக்கு சீருடைகள், பாதுகாப்பு உபகரணகள், மழைக்கோட்டுகள் மற்றும் கொசுப்புகை அடிக்கும் இயந்திரங்கள் போன்றவற்றை மாநகராட்சி ஆணையர் விஜயகார்த்திகேயன் வழங்கினார். உடன், துணை ஆணையர் காந்திமதி, நகர்நல அலுவலர் சந்தோஷ்குமார், மண்டல உதவி ஆணையாளர்கள், சுகாதார அலுவலர்கள் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் உள்ளனர்.



Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...