துப்புரவு பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டும் -சிஐடியூ

கோவை மாவட்டத்தில் ஊராட்சிகள், பேரூராட்சிகள், நகராட்சிகள் மற்றும் 100 வார்டுகள் கொண்ட மாநகராட்சி என உள்ளாட்சி அமைப்புகள் செயல்பட்டு வருகின்றன. இதில் பணியாற்றும் துப்புரவு, குடிநீர் விநியோகம், பள்ளி துப்புரவு பணி மற்றும் வாகன ஓட்டுனர்கள், கிளீனர்கள் என ஆண்கள், பெண்கள் என 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் 3 ஆண்டுகள் முதல் 20 ஆண்டுகள் வரை வேலை செய்து வருகிறார்கள் இவர்களுக்கான அடிப்படை கோரிக்கைகள் ஏற்றுக் கொண்டு இப்பணியாளர்களின் வாழ்வாதாரம் முன்னேற வேண்டுமென கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி உள்ளாட்சித்துறை ஊழியர்கள் சங்கம் (சிஐடியூ) சார்பில் மனு அளிக்கப்பட்டது.



இது குறித்து சிஐடியூ மாவட்ட பொது செயலாளர் ரத்தன் குமார் கூறுகையில்:-
துப்புரவு பணியாளர்களுக்கு அவர்களது பணியினை நிரந்தரபடுத்த வேண்டும். மேலும் அவர்களுக்கு குடியிருப்பு அமைத்திடவும், மாவட்ட வளர்ச்சிக்கேற்ப ஊராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் நகராட்சிகளில் புதிய பணியிடங்களளை வழங்கிடவும், தினக்கூலி ஒப்பந்த காரர்களுக்கு முன்னுரிமை அளித்திடவும் வேண்டும் என அவர் குறிப்பிட்டார்.

Newsletter

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...

சூலூரில் தேர்தல் விதிமுறை மீறல்: 800 அண்டாக்கள் பறிமுதல் - பறக்கும் படை அதிரடி

சூலூர் இருகூர் பேரூராட்சியில் தேர்தல் விதிமுறைகளை மீறி அரசியல் கட்சி சார்பில் வைக்கப்பட்டிருந்த 800 சில்வர் அண்டாக்கள் ம...