கோவில் பாதுகாக்கப்பட வேண்டும் பக்தர்கள் வேண்டுகோள்!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி மெயின் ரோட்டில் உள்ள  குளக்கரையில் ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இருக்கும் அருள்மிகு பொங்காளியம்மன் கோவில் அருகில் அமைந்துள்ள ஸ்தல விருட்சம் பலவருடங்கள் பழமைவாய்ந்தது. அதன் அருகில் உள்ள கோவில் சுயம்பு தீர்த்தக்கிணறு குறிச்சியின் பிரதான குடிநீராகவும், வற்றாத ஜீவகங்கையாகவும் விளங்கி வருகிறது. இத்தகைய, பழமைவாய்ந்த கோவிலை, கோவை - பொள்ளாச்சி நான்கு வழிப்பாதை அமைக்கும் பணிக்காக, அகற்ற தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

எனவே இதனை பாதுகாக்கப்பட வேண்டும் என ஸ்ரீ பொங்காளியம்மன் கோவில் பக்தர்கள் கோவை மாவட்ட நெடுஞ்சாலைத் துறை மற்றும் கோவை மாவட்ட ஆட்சியர் ஆகியோரிடம் மனு அளித்தனர்.



Newsletter

கோவை ராமசெட்டிபாளையத்தில் கஞ்சா விற்பனை முயற்சி: 2.4 கிலோ கஞ்சாவுடன் மூவர் கைது

கோவை பேரூர் காவல் நிலையத்தை சேர்ந்த போலீசார் ராமசெட்டிபாளையம் பகுதியில் குற்றத்தடுப்பு ரோந்தில் ஈடுபட்டபோது, விற்பனைக்கா...

சட்டமன்ற தேர்தலுக்கான EVM மற்றும் VVPAT கருவிகள் முதல்கட்ட சமவாய்ப்பு செயல்முறை நிறைவு

Coimbatore மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 2026 சட்டமன்ற தேர்தலுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் VVPAT கருவ...

மூலப்பொருள் விலை உயர்வு: ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் அதிகரிப்பு - SIEMA அறிவிப்பு

கோவையை தலைமையிடமாகக் கொண்ட SIEMA, மூலப்பொருட்கள் விலை தொடர்ந்து உயர்வதால் ஏப்ரல் மாதம் முதல் பம்ப்செட் விலையை 7.5 முதல்...

ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 10 சதவீதம் வரை உயரும்: சீமா அறிவிப்பு

காப்பர் உள்ளிட்ட மூலப்பொருள் விலை 50 சதவீதம் உயர்ந்ததால், ஏப்ரல் முதல் பம்ப்செட் விலை 7.5 முதல் 10 சதவீதம் வரை அதிகரிக்க...

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது

கோவை வடக்கு சட்டமன்றத் தொகுதியில் பாஜக மையக்குழு ஆலோசனை கூட்டம் மாவட்டத் தலைவர் ஜே. ரமேஷ் குமார் முன்னிலையில் நடைபெற்றது...

கோவை பீளமேடுவில் சாலையோரம் தூங்கிய நபர் தலையில் கல்லால் தாக்கப்பட்டு கொலை

கோவை பீளமேடு தண்ணீர் பந்தல் பகுதியில் சாலையோரம் தூங்கிய 56 வயது நபர் ரங்கநாதன் மர்ம நபரால் தலையில் கல்லால் தாக்கப்பட்டு...