மின்சாரம் தாக்கிய தொழிலாளிக்கு இழப்பீடு வழக்கக்கோரி மனு

கோவை, உப்பிலிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வராஜ் இவரது மகன் நாச்சிமுத்து (30) இவர் கட்டிட தொழிலாளி. நாச்சிமுத்து சில நாட்களாக சக்திவேல் என்பவரிடம் கட்டிட வேலை செய்து வருகிறார். நாச்சிமுத்து கட்டிடப் பணியில் ஈடுபட்ட போது அவர் மீது மின்சாரம் தாக்கியதில் அவர் பெரிய அளவில் பாதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வீட்டு உரிமையாளர் சக்திவேல் மீது தொழிலாளர் ஆணையத்தின் கீழ் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. 

இதன் அடிப்படையில், சக்திவேல் இன்னும் நாச்சிமுத்துவிற்கு இழப்பீடு தொகை வழங்காமல் காலம் கடத்தி வருகிறார். எனவே ஆர்.ஆர் சட்டப் பிரிவின்படி எதிர் மனுதாரரிடம் இழப்பீடு தொகையை வசூலித்து தருமாறு மனுதாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த புகார் இரண்டுமுறை கொடுத்துள்ளேன். எனவே எனக்கு வழங்க வேண்டிய இழப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என நாச்சிமுத்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளார்.

Newsletter

கோவையில் சர்வதேச ரோபோடிக் புற்றுநோய் அறுவை சிகிச்சை மாநாடு ROSCON 2026 நடைபெற்று வருகிறது

G. Kuppuswamy Naidu Memorial Hospital-ல் மார்ச் 20 முதல் 22 வரை ROSCON 2026 மாநாடு நடைபெற்று வருகிறது. இந்தியா மற்றும் வ...

CII பெண்கள் பிரிவு கோவை மண்டலத்தில் ப்ரீத்தா பிரியதர்ஷினி நாயுடு புதிய Convenor ஆக தேர்வு

கோவையில் நடந்த இந்திய தொழில்கள் கூட்டமைப்பின் பெண்கள் பிரிவு ஆண்டு விழாவில் Richmond Talent Solutions நிறுவனர் ப்ரீத்தா...

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம்: கோவை-அபுதாபி விமான சேவை மார்ச் 28 வரை ரத்து

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக கோவை விமான நிலையத்தில் இருந்து அபுதாபிக்கு செல்லும் இண்டிகோ விமான சேவை மார்ச் 28 வரை...

மின்கட்டண குறைப்பு வாக்குறுதி தேர்தல் வெற்றியின் திறவுகோல் - தொழில் துறையினர்

சட்டமன்ற தேர்தலில் மின்கட்டண குறைப்பு வாக்குறுதி அரசியல் கட்சிகளின் வெற்றிக்கு முக்கிய பங்கு வகிக்கும் என கோவை தொழில் து...

50 ஆண்டுகள் அன்பின் சுவை: ரமலான் திருநாளில் பிரியாணி வழங்கும் இஸ்லாமிய குடும்பம்

திருப்பூரில் பாத்திமாபீவி குடும்பம் கடந்த 50 ஆண்டுகளாக ரமலான் திருநாளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்கு பிரியாணி தயாரி...

கோவை இடையர் வீதியில் விபசார வலையில் மூதாட்டி உள்பட மூவர் கைது

கோவை இடையர் வீதி பகுதியில் வீட்டில் விபசாரம் நடத்திய சம்பவத்தில் வெரைட்டி ஹால் ரோடு போலீசார் ரகசிய தகவலின் பேரில் சோதனை...